மேலப்பாளையத்தில் பிள்ளை தெரு, பங்களாப்பா நகரில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 26.02.2011  அன்று மூலன் அகமது பிள்ளை தெரு, பங்களாப்பா நகர் 3 வது தெரு ஆகிய இரண்டு இடங்களில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் அல்-இர்ஷாத் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்!