மேலப்பாளையத்தில் நடைபெற்ற மழைத் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 3-6-2011 அன்று இறைவனிடம் மழை வேண்டி மழைத் தொழுகை நடைபெற்றது. இதில் முஹம்மது ஹசன் அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.  ஏராளமான ஆண்களும் பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.