மேலப்பாளையத்தில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஈத்கா திடலில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

இதில் மேலாண்மைக் குழு தலைவர் ஷம்சுல்லுஹா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள. ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.


இது பற்றி பத்திரிக்கைகளில் வெளியான செய்தி மற்றும் புகைப்படங்கள்