மேலப்பாளையத்தில் குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கட்நத 11.04.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலில் திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது.

இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர் கே. அப்துந்நாஸிர் அவர்கள் திருக்குர்ஆன் விளக்கவுரையாற்றினார்கள். நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.