மேலப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 05.06.2011 (ஞாயிறு)அன்று மேலப்பாளையம் மஸ்ஜிதூர் ரஹ்மான் வளாகத்தில் வாரந்திர குழந்தைகள் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் டாக்டர். ஜவஹர் ராஜ்குமார் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தார். இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !