மேலப்பாளையத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடந்த 02.05.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மானில் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மது கனி அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சிகிச்சையளித்தார்.

இதில் பல்வேறு குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.