மேலப்பாளையத்தில் ஆன்லைன் வேலை வாய்ப்பு பதிவு முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 11-7-2011 அன்று முதல் 16-7-2011 வரை இலவச ஆன்லைன் வேலை வாய்ப்பு பதிவு முகாம் நடைபெற்றது. இதில் 200 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொடுக்கப்பட்டது.