மேலப்பாளைத்தில் பேச்சுப் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளைத்தில் கடந்த 07.08.2011 (ஞாயிறு ) அன்று மாணவரணி சார்பாக மாணவர்களுக்கான பேச்சுப் பயிற்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.