மேலசிந்தாமணி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் மேலசிந்தாமணி கிளையில் கடந்த 22-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர், மதினா அவர்கள் உரையாற்றினார்கள்.