மேலக்கோட்டையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகை

melakkotai_09-1melakkotai_09-2தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டையில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.