மேலக்காவேரியில் ரூபாய் 76 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

tntj-3scan10068தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக ரூபாய் 76818 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 356 ஏழை குடும்பங்களுக்குஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.