மெகா போன் பிரச்சாரம் – புரசைவாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புரசைவாக்கம் கிளை சார்பாக கடந்த 14/12/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: புகை, மது
உரையாற்றிவர்(கள்): நவாஸ்
நேர அளவு (நிமிடத்தில்): 60