மெகா போன் பிரச்சாரம் – பாபநாசம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக கடந்த 10/12/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு ஏன்
உரையாற்றிவர்(கள்): அப்துர் ரஹ்மான்
நேர அளவு (நிமிடத்தில்): 25