மெகா போன் பிரச்சாரம் – பள்ளிகொண்ட

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் கிழக்கு மாவட்டம் பள்ளிகொண்ட கிளை சார்பாக கடந்த 30/10/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்
உரையாற்றிவர்(கள்): சகோதரர் அன்சர்
நேர அளவு (நிமிடத்தில்): 60