மெகா போன் பிரச்சாரம் – நீலகிரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் சார்பாக கடந்த 19/12/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: புகையிலை ஒழிப்பு
உரையாற்றிவர்(கள்): அப்பாஸ்
நேர அளவு (நிமிடத்தில்): 60