மெகா போன் பிரச்சாரம் – துறைமுகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: இணைவைப்பு, புகை, வரதட்சணை , மது
உரையாற்றிவர்(கள்): சகோதரர்கள் அய்யூப், ஃபர்கான், யாசர் அராபத்
நேர அளவு (நிமிடத்தில்): 150