மெகா போன் பிரச்சாரம் – சோழபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 27/12/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: முஹம்மது ரஸீலுல்லாஹ் மாநாடு ஏன் ஏதற்கு
உரையாற்றிவர்(கள்): முஹம்மது கலந்தர்
நேர அளவு (நிமிடத்தில்): 60