மெகா போன் பிரச்சாரம் – சங்கரன்பந்தல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சங்கரன்பந்தல் கிளை சார்பாக கடந்த 19/12/2016 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: தர்ஹா வழிபாடு ஈமானுக்கு பெருங்கேடு, மவ்லிது ஓர் இணைவைப்பு
உரையாற்றிவர்(கள்): பயாஸ் ஹமீது, ஹாஜா முஹம்மது
நேர அளவு (நிமிடத்தில்): 90