மூஸா நபி வரலாறு – பட்டாபிராம் சிறுவர் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 13/11/11 அன்று சிறுவர்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோ சதாம் அவர்கள் துஆ மனனம், மூஸா நபி வரலாறு குறித்து பயிற்சி அளித்தார்.