முஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு? – பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த 6-2-11 அன்று நடைபெற்றது. இதில் குஜராத் முதல்வர்  மோடி கைது செய்யபட வேண்டும் , தமிழக அரசு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை 5 % சதமாக  உயர்த்த வேண்டும் உள்ளிட்ட   தீர்மானங்கள்   நிறைவேற்றப்பட்டன.

இந்த செய்தி மாலை மலர்  , மாலை முரசு உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வெளிவந்தது