முருகானந்தம் என்பவருக்கு அவசர இரத்த தான உதவி – அம்மாப்பட்டினம்

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் கிளையில் கடந்த 7-5-2011 அன்று முருகானந்தம் என்ற சகோதரக்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டதால் 0+ இரத்தம் தானம் செய்யப்பட்டது.