மும்பை தாராவியில் ரூபாய் 30 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளை சார்பாக இந்த ஆண்டு ரூபாய் 30 ஆயிரம் மதிப்பிற்கு 85 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.