மும்பை தாராவியில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளையில் கடந்த 16-1-11 அன்று மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.எஸ் சுலைமான் மற்றும் அப்பாஸ் அலி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.