மும்பை குண்டு வெடிப்பை கண்டித்து போஸ்டர் – பரங்கிப்பேட்டை

நேற்று மாலை மும்பையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 20 பலி மற்றும் 113 மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக இன்று (14-7-2011) நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

இந்த செய்தி தினமலர் பத்திரிக்கையில் வெளியானது.