முத்தூர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் முத்தூர் கிளையில் கடந்த 24.07.11 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் நடைப்பெற்றது. இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

சகோதரி: நஜ்மா பேகம் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பிலும், சகோதரி: ஜன்னத்துல் பிர்தவ்ஸ் அவர்கள் தொலைக்காட்சியில் தொலைந்து போன சமூகம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.