முத்துப்பேட்டை ஆசாத் நகர் கிளையில் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் கிளையில் கடந்த 18-06-2011 அன்று இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அல்தாப் ஹுசைன் அவர்கள் கேள்விகளுக்கு விளக்கமளித்தார். ஆர்வத்துடன் சகோதர சகோதரிகள் இதில் கலந்து கொண்டனர்.