முத்துப்பேட்டையில் ஜனவரி 27 விளக்கப் பொதுக் கூடடம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரம்  சார்பில் கடந்த 21-01-2011 அன்று இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ.அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் ஒற்றுமை என்ற தலைப்பிலும், சகோ.அல்தாப் ஹுசைன் அவர்கள் ஜனவரி 27 ஆர்ப்பாட்டம் ஏன்? எதற்கு? என்ற தலைப்பிலும், ஜெஸிரா ஆலிமா அவர்கள் இஸ்லாத்தில் பெண் உரிமை என்ற தலைப்பிலும் சிறப்புரையற்றினார்கள்.