முத்துபேட்டை கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை கிளையின் சார்பாக கடந்த 09 .07 .2011 அன்று புதுப்பள்ளி தெருவில் (சங்கத்து பள்ளி அருகில்) தெருமுனை கூடம் நடைபெற்றது இதில் அல்தாப் ஹுசைன் உரை நிகழ்த்தினார்.