முத்துபேட்டை ஆசாத் நகரில் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை ஆசாத் நகர் கிளையில் கடந்த 28 .06 .2011 அன்று மன்சூர் நகரில் தெருமுனை பிர்ச்சாரம் நடைபெற்றது.