முத்துபேட்டை ஆசாத் நகரில் பேச்சு பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 06.07.2011 அன்று மஸ்ஜிதூர் ரஹ்மத்தில் மாணவ மாணவிகளுக்கு பேச்சி பயிற்சி வகுப்ப நடைபெற்றது. இதில் மூலம் பல மாணவ மாணவிகள் பங்கு பெற்று பயிற்சி எடுத்து பலன் அடைந்தனர்.