முத்துபேட்டை ஆசாத் நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 04 .07 .2011 அன்று தெருமுனை பிரசாரம் ரஹ்மத் நகர் சிமென்ட் ரோடு அருகில் நடைபெற்றது. கோடை கால பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் சிர்க் ,அல்லாஹ்வை நம்புதல், வட்டி ,போன்ற தலைப்புகளில் உரையாற்றினர்