முதுகுளத்தூர் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கிளையில் சார்பாக கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். நோனபு பெருநாள் திடல் தொழுகை இந்த ஊரில் முதன்முறையாக நடைபெற்ற என்பதை குறிப்பிடதக்கது.