முதுகளத்தூர் கிளை சார்பாக ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

fithra_09-muthukulathurதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் கிளை சார்பாக ரூபாய் 22005 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 135 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம்செய்யப்பட்டது.