முதலியார்பட்டி கிளையில் ரூபாய் 5000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் முதலியார்பட்டி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 75 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 5000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.