முடச்சிகாட்டில் ஜுலை 4 விழிப்புணர்வு பிரச்சாரம்

தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிகாட்டில் கடந்த 16.05.2010 அன்று ஜூலை மாநாடு சம்பந்தமாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி அவர்கள் ‘ஜூலை மாநாடு ஏன்?’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.