முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் 153 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்

picture-078தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாம லைப்பட்டி கிளையில் உணவுப் பொருட்கள் 153 ஏழைகுடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.