மீனாம்பாள்புரம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மீனாம்பாள்புரம் கிளை சார்பாக கடந்த 1-5-2011 அன்று முதல் 14-5-2011 வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.