மீனம்பாள்புரம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம மீனம்பாள் புரம் கிளையில் கடந்த 16-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் பராஅத் இரவு குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.