மீனம்பாள்புரம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மீனம்பாள்புரம் கிளையில் கடந்த 22-7-2011  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சத்திய மூர்த்தி தெருவில் பிரச்சாரம் செய்யப்பட்டது.