மீனம்பாள்புரம் கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மீனம்பாள்புரம் கிளையில் கடந்த 8-7-2011 அன்று சத்திய மூர்த்தி தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

மேலும் கடந்த 10-7-2011 அன்று வீடு வீடா சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது.