மீனம்பாள்புரம் கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மீனம்பாள்புரம் கிளையில் கடந்த 21-7-2011 அன்று தஃவா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது.