மாஸ்கான் சாவடி கிளையில் ரூபாய் 5050 கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் மாஸ்கான் சாவடி கிளையில் கடந்த 20-8-2011 அன்று ஏழை மாணவியின் படிப்பு செலவிற்காக ரூபாய் 5050 கல்வி உதவி வழங்கப்பட்டது.