மாஸ்கான் சாவடி கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் மாஸ்கான் சாவடி கிளை சார்பாக கடந்த 23-6-2011 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 80 நபர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!