மாஸ்கான்சாவடி கிளையில் ரூபாய் 27000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் மாஸ்கான்சாவடி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 138 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 27000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.