மாஸ்கான்சாவடி கிளையில் இலவச தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் மாஸ்கான்சாவடி கிளையில் கடந்த 11-7-2011 அன்று ஏழை பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.