ஷார்ஜா மண்டலம் TNTJ ரோலா மர்கசில் கடந்த 23-11-2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஹாஜா மைதீன் உலவி அவர்கள் உறவுகளை பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
ஷார்ஜா மண்டலம் இன்டர்நெஷனல் பெயிண்ட் கேம்ப்பில் கடந்த 23-11-2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது ஃபாரூக் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
ஷார்ஜா மண்டலம் சார்பாக கடந்த 14.11.2012 அன்று ETA மெல்கோ முகாமில் வாரந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. முகமது பாரூக் அவர்கள் ”மருமை நாள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.....
ஷார்ஜா மண்டலம் தேசிய பெயிண்ட் முகாமில் கடந்த 20/11/2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.நியாஸ் அலி அவர்கள் “ஏகத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன் பெற்றனர்....
ஷார்ஜா மண்டலம் சைஃப் கிளை சார்பாக கடந்த 13/11/2012 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஹாஜா மைதீன் அவர்கள் “ஜகாத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன் பெற்றனர்....
கடந்த 16-11-2012 மஹரிப் தொழுகைக்குப் பின் ஷார்ஜா TNTJ மண்டல மாதாந்திர செயற்குழு மண்டலத் தலைவர் முஹம்மது பாரூக் தலைமையில் நடைபெற்றது. மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனையை வழங்கினார்கள். துவாவுடன் அமர்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்...
ஷார்ஜா மண்டலம் சார்பாக கடந்த 14.11.2012 அன்று ETA மெல்கோ முகாமில் வாரந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. முகமது பாரூக் அவர்கள் ”தியாகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
ஷார்ஜா மண்டலம் சார்பாக கடந்த 17/11/2012 அன்று தொழில்துறை பகுதி முகாமில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது ஃபரூக் அவர்கள் “அருட்கொடைகள்” என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன் பெற்றனர்....
ஷார்ஜா மண்டலம் சார்பாக கடந்த – 09-11-2012 முஹர்ரம் மாதமும் ஆசூராவும் என்று தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது....
ஷார்ஜா மண்டலம் ரோலா மர்க்கஸில் கடந்த 09-11-2012 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஹம்மத் நாஸர் அவர்கள் இஸ்லாம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....