ஷார்ஜா மண்டலம் EMCO CAMPயில் கடந்த 22-02-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது பாரூக் அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்…....
ஷார்ஜா மண்டலம் சார்பாக கடந்த 16/02/2013 அன்று வாரந்திர பயான் நடைப்பெற்றது. இதில் ”காலத்திம் பெறுமதி“என்ற தலைப்பில் சகோ. முகமது பாரூக் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். …...
சவுதி அரேபியா அல்கசீம் மண்டலம் சாஜர் கிளை சார்பாக 22.03.2013 அன்று சகோ. பி ஜைனுல் ஆபிதீன் அவர்களால் எழுதப்பட்ட சவுதி அரேபியா இஸ்லாமிக் அழைப்பு மையத்தால் வெளி யிடப்பட்ட “மாமனிதர் நபிகள் நாயகம் ” என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்....
ஷார்ஜா மண்டலம் நேஷனல் பெயிண்ட்ஸ் கேம்ப்பில் கடந்த 12/03/2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. ரபீக் அவர்கள் “சொர்க்கவாசிகள் யார்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்…....
ஷார்ஜா மண்டலம் சார்பாக கடந்த 10-03-2013 அன்று வாரந்திர பயான் நடைப்பெற்றது. இதில் சகோ. முஹம்மது பாருக்அவர்கள் ”தாய் தந்தையை பேனுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
ஷார்ஜா மண்டலம் ஷார்ஜா ரோலா மர்க்கஸில் 15/03/2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.அக்பர் பாதுசா அவர்கள் ”அழைப்பு பணி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ...
ஷார்ஜா மண்டலம் சைஃப்சோன் கிளையில் கடந்த 13-5-2012 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஹாஜா முகைதீன்அவர்கள் ”அநீதிக்கு அஞ்சுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்…....
ஷார்ஜா மண்டலம் சார்பாக கடந்த 01/03/2013 அன்று வாரந்திர பயான் நடைப்பெற்றது. இதில் ”மகத்துவம்“ என்ற தலைப்பில் சகோ. முகமது பாரூக் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். …...
ஷார்ஜா மண்டலம் சைஃப்சோன் கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் அக்பர் அவர்கள் ”மனைவியை நேசிப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்…....
ஷார்ஜா மண்டலம் மர்கசில் கடந்த 26-02-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது பாரூக் அவர்கள் ”பெற்றோரை பேணுதல்”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்……....