‘வேலூர்’ மாவட்ட செய்திகள்

”ஷிர்க்,பித் அத்” - வேலூர் கிளை பெண்கள் பயான்

”ஷிர்க்,பித் அத்” – வேலூர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 6, 2013 18:59

வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 17-02-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுஹைபா அவர்கள் ”ஷிர்க்,பித் அத்”என்ற தலைப்பிலும் சகோதரி சரினா அவர்கள் ”நம்பிக்கைகள்” என்ற தலைப்பிலும் சகோதரி சமினா அவர்கள் ”பண்புகள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்…...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
பள்ளிகொண்டா கிளை தஃவா

பள்ளிகொண்டா கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 4, 2013 13:34

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கிளை சார்பாக கடந்த 04-03-2013  அன்று பிறசமயத்தவர்களிடம் தஃவா செய்யப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
நோட்டிஸ் விநியோக- பள்ளிக்கொண்டான் கிளை

நோட்டிஸ் விநியோக- பள்ளிக்கொண்டான் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 1, 2013 20:40

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக கடந்த 23.2.2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு “இஸ்லாம் கூறும் ஓரிறைக் கொள்கை” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
பள்ளிகொண்டா கிளை தஃவா

பள்ளிகொண்டா கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 1, 2013 19:43

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கிளை சார்பாக கடந்த 20-02-2013 அன்று பிறசமயத்தவர்களிடம் தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
நோட்டிஸ் விநியோகம் - பள்ளிக்கொண்டான் கிளை

நோட்டிஸ் விநியோகம் – பள்ளிக்கொண்டான் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 1, 2013 16:25

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக 22.02.13 அன்று பிறசமய சகோதரரர்களுக்கு யார் இவர் என்ற தலைப்பில் நோட்டிஸ் வழங்கி தாவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
பள்ளிகொண்டா கிளை நோட்டிஸ் விநியோகம்

பள்ளிகொண்டா கிளை நோட்டிஸ் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 1, 2013 14:48

வேலூர் மாவட்டம்  பள்ளிகொண்டா கிளை சார்பாக 26-02-2013 கடந்த அன்று நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது . …...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் ” –வேலூர் கிளை

”ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் ” –வேலூர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 1, 2013 14:25

வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 01-03-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பள்ளிக்கொண்டான் கிளை தஃவா

பள்ளிக்கொண்டான் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 1, 2013 12:46

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டான் கிளை சார்பாக கடந்த 24:02:2013 அன்று பிறசமயத்தவர்களுக்கு தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”சஹாபாக்களின்  தியாகம்” - வாணியம்பாடி கிளை பயான்

”சஹாபாக்களின்  தியாகம்” – வாணியம்பாடி கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, February 21, 2013 9:58

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சார்பாக கடந்த 03.02.2013 அன்று பயான் நடைபெற்றது,இதில். சகோ. அன்வர் அவர்கள் சஹாபாக்களின்  தியாகம்  என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள். சகோத சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பிறசமய சகோதரர்களிடம் தஃவா –பள்ளிகொண்டா கிளை

பிறசமய சகோதரர்களிடம் தஃவா –பள்ளிகொண்டா கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 20, 2013 13:59

வேலூர் மாவட்டம்  பள்ளிகொண்டா கிளை சார்பாக கடந்த 19-02-2013 அன்று சிடிக்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது . ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |