வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 12-5-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. குல்சார் அவர்கள் மனிதகுல வழிகாட்டிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 5-5-2013 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் இஸ்மாயில் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 26-4-2013 அன்று முதல் 5-5-2013 வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தேர்சி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 12-5-2013 அன்று ஜனாசா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கிளையில் கடந்த 8-5-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது....
வேலூர் மாவட்டம் உமராபாத் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று அன்று பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது....
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சார்பாக கடந்த 15-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில் 2 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…………… …...
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.குல்சர் நவ்மன் அவர்கள் “கோடை வெப்பமும் நரக வெப்பமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 10-04-2013 அன்று தஃவா சுவர் விளம்பரம் செய்து தஃவா செய்யப்பட்டது…….....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.முஹசின் அவர்கள் ”கனவன் மனைவியின் கடமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....