‘விருதுநகர்’ மாவட்ட செய்திகள்

அவசர இரத்த தான உதவி – அருப்புக்கோட்டை கிளை

அவசர இரத்த தான உதவி – அருப்புக்கோட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 14:14

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிளை சார்பாக கடந்த 13.02.13 அன்று அன்று அவசர தேவைக்காக ஒரு யூனிட் இரத்ததானம் கொள்கைச் சகோதரர்களால் தானம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர சேவைகள்  |  
இராஜபாளையம் கிளை தஃவா

இராஜபாளையம் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 1, 2013 18:46

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளையில் கடந்த 20-01-2013 அன்று தஃவா நடைபெற்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
விஸ்வரூபம் கண்டன போஸ்டர்கள் - இராஜபாளையம் கிளை

விஸ்வரூபம் கண்டன போஸ்டர்கள் – இராஜபாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 1, 2013 11:20

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளையில் கடந்த 23-01-2013 அன்று விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்தில் எங்கும் ஓடாது என்ற கண்டன போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ஏழை முதியவருக்கு ரூபாய் 1100 மருத்துவ உதவி - சிவகாசி கிளை

ஏழை முதியவருக்கு ரூபாய் 1100 மருத்துவ உதவி – சிவகாசி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 19:59

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளை சார்பாக கடந்த 19-01-2013 அன்று ஏழை முதியவருக்கு ரூபாய் 1100 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” - சிவகாசி கிளை

பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” – சிவகாசி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 19:57

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையில் கடந்த 18-01-2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”யார் இவர்?” நோட்டீஸ் விநியோகம் - சிவகாசி கிளை

”யார் இவர்?” நோட்டீஸ் விநியோகம் – சிவகாசி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, January 20, 2013 20:01

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளை சார்பாக கடந்த 20-01-2013 அன்று ”யார் இவர்?” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
மவ்லூதை கண்டித்து போஸ்டர் - சிவகாசி கிளை

மவ்லூதை கண்டித்து போஸ்டர் – சிவகாசி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, January 20, 2013 19:58

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையில் கடந்த 18-01-2013 அன்று ”மௌலுது, மீலாது, தர்கா வழிபாடு தவிர்ப்போம்” என்ற தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”இஸ்லாமிய கொள்கை விளக்கம்” நூல் விநியோகம் - சிவகாசி கிளை

”இஸ்லாமிய கொள்கை விளக்கம்” நூல் விநியோகம் – சிவகாசி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, January 20, 2013 19:56

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையில் கடந்த 18-01-2013 அன்று ”இஸ்லாமிய கொள்கை விளக்கம்” மற்றும் ”தர்கா வழிபாடு” போன்ற நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
‘’அல்லாஹ்வை நம்புவது எப்படி’’ மெகாபோன் பிரச்சாரம் - அருப்புக்கோட்டை கிளை

‘’அல்லாஹ்வை நம்புவது எப்படி’’ மெகாபோன் பிரச்சாரம் – அருப்புக்கோட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 17, 2013 20:35

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிளை சார்பாக கடந்த 12.1.2013 அன்று மெகாபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோதரர் சுல்தான் அவர்கள் அவர்கள் ‘’அல்லாஹ்வை நம்புவது எப்படி’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
பிறசமய சகோதரர்களிடம் தஃவா - அருப்புக்கோட்டை கிளை

பிறசமய சகோதரர்களிடம் தஃவா – அருப்புக்கோட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, January 13, 2013 21:28

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிளையில் கடந்த 13.1.2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு அழைப்புபணி செய்ய டி-சர்ட் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |